தலைநகர் டெல்லியில்
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தீவிரமாக அமல்படுத்திவரும் மக்கள் விரோத பொருளாதாரக் கொள்கைகளை கைவிடுமாறு வரலாறு காணாத அளவில் அனைத்து மத்திய தொழிற்சங்கங்களும் இணைந்து நடத்திய மிகப்பிரம்மாண்டமான
சிறைநிரப்பும் போராட்டத்தை செவ்வாயன்று இந்திய நாடு கண்டது. முதலாளித்துவ ஊடகங்கள் இவைகளை மறைத்தாலும் உண்மை நெருப்பாய் கனன்று கொண்டே இருக்கும். அந்த ஆவேசக் காட்சிகள் இங்கே:
சென்னை பனகல் பார்க்கில்
வட சென்னையில்
மதுரையில்
கோவையில்
நெல்லையில்
திருப்பூரில்
புதுக்கோட்டையில்
திண்டுக்கல்லில்
ஓசூரில்
கரூரில்
0 comments:
Post a Comment