அமரர் சு. சமுத்திரம் நினைவுப் பரிசு
ரூ. 10000- விளிம்பு நிலை மக்களைப் பற்றிய படைப்புக்கு
கு.சின்னப்பபாரதியின் பெற்றோர் அமரர் பெருமாயி - குப்பண்ணன் நினைவுப்பரிசு-
நாவ லுக்கு ரூ. 5000
புதுமைப்பித்தன் நினைவுப் பரிசு -
சிறுகதை நூலுக்கு ரூ. 4000
அமரர் சேதுராமன் - அகிலா நினைவுப் பரிசு -
குழந்தை களுக்கான நூலுக்கு ரூ. 2500
குன்றக்குடி அடிகளார் நினைவுப்பரிசு
ரூ. 4000 - தமிழ் வளர்ச்சிக்கான நூலுக்கு
செல்வன் கார்க்கி நினைவுப் பரிசு
ரூ. 2000 - சிறந்த கவிதை நூலுக்கு
வ. சுப. மாணிக்கனார் நினைவுப் பரிசு
ரூ.2000 - சிறந்த மொழி பெயர்ப்பு நூலுக்கு
பா. ராமச்சந்திரன் நினைவாக இரண்டு குறும்படங்கள் இரண்டு ஆவணப் படங்களுக்கான பரிசுகள் தலா
ரூ. 2500 வீதம் 4 பேருக்கு
இந்த பரிசுகளுக்கான படைப்புகளை அனுப்ப
கடைசி நாள் 30. 4. 2011
படைப்புகளை (4 படிகள்) அனுப்ப வேண்டிய முகவரி:
பொதுச்செயலாளர்,
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கம்,
மாநிலக்குழு அலுவலகம்,
28/21 வரதராஜபுரம் பிரதான சாலை, தேனாம்பேட்டை, சென்னை - 600018
வணக்கம் உங்களுக்கு இணைப்பு கொடுத்துள்ளேன் பாருங்கள்.
ReplyDeleteநன்றி
தோழமையுடன்
சூப்பர்லிங்ஸ்