பெட்ரோல் விலையுயர்வைக்கண்டித்து 2011 சனவரி 18 ஆம் தேதி நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்தியன் ஆயில் பவன் முன்பு போராட்டம் நடத்திய இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஊழியர்கள் மீது காட்டுமிராண்டி தாக்குதல் தொடுத்திருக்கிறது காவல்துறை...
இளைஞர்களின் கோபங்களுக்கெல்லாம் வெறும் தடியடியாலேயே பதில் சொல்லிவிடலாம் என்கிற ஆட்சியாளர்களின் கனவு இனியும் தொடரமுடியாது.....
(படங்கள் நன்றி கவாஸ்கர்)
0 comments:
Post a Comment