Monday, December 20, 2010

சிபிஐ பாய்ச்சல்: ஆ.ராசாவுக்கு காய்ச்சல் !


 ஸ்பெக்ட்ரம், காமன்வெல்த், ஆதர்ஷ்நில ஊழல் என வரிசையாக ஊழல் சுழலை உண்டாக்கிய காங்கிரஸ் கூட்டணி தற்போது, தன் “நல்ல” பெயரை மீட்பதற்கான நடவடிக்கைகளில் வேகமாக இயங்கிவருகிறது. அதன் ஒருபகுதியாக, ஊழலுக்கு சில தனி மனிதர்களே காரணம் என்ற வகையில், கண்துடைப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கையாடப்பட்ட பணத்தை மீட்கவோ, முறைகேடாகப் பெறப்பட்ட லைசென்சுகளை அகற்றவோ எந்த நடவடிக்கையும் எடுக்காத ஆட்சியாளர்கள் ஆ.ராசா உள்ளிட்ட சிலரை  மட்டும் பலிகடாவாக்கிவிட முயற்சியில் இறங்கினர். இதன் ஒருபகுதியாக, சிபிஐ முன்னிலையில் ஆஜராகுமாறு முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவுக்கு உத்தரவிடப்பட்டது. இந்த வழக்கில், அவருக்கு டிச.20 அன்று 100 கேள்விகள் அடங்கிய சம்மன் அனுப்பப்பட்டது.
 
அதேபோல, பெரும் நிறுவனங்களின் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் இடைத்தரகராக செயல்பட்ட நீரா ராடியா, தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணைய முன்னாள் தலைவர் பிரதீப் பைஜால் ஆகியோருக்கும் சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது.

இதுபற்றி, செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சிபிஐ சம்மன் அனுப்புவது மிக சாதாரணமான நிகழ்வு. இதில், ஊடகங்கள் எந்த யூகத்தையும் கலக்க வேண்டாம்” என்று தெரிவித்தார்.


நம்ம 3 ஜிக்கு மாறினாலும், இவங்க மாறமாட்டாங்க போல இருக்கே ... !

ஆ.ராசாவுக்கு அனுப்பப்பட்ட சம்மனை சிபிஐ அதிகாரிகள் தில்லியில் உள்ள அவரது வீட்டில் கொண்டு நேரடியாக கொடுத்தனர். இதனையடுத்து ஆ.ராசா திடீரென்று சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், கைது நடவடிக்கையை தவிர்க்க  முன்ஜாமீன் பெறும் முயற்சியிலும் தீவிரமாக இறங்கியுள்ளார் ராசா. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கடும் உடல்நலக் கோளாறுகள் இருக்கலாம் (?) என சந்தேகப்படுவதால் தீவிர சிகிச்சைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

முன்னதாக கருணாநிதி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி ...


கேள்வி: சி.பி.ஐ. சார்பில் இரண்டாவது முறையாக தமிழகத்தில் முன்னாள் அமைச்சர் ராஜா நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் எல்லாம் சோதனை நடைபெற்றுள்ளதே?

பதில்: இன்றைக்கா சோதனை நடந்துள்ளது. உங்கள் வீட்டில் ஏதோ சோதனை நடந்ததைப் போல பதற்றம் காட்டுகிறீர்களே?

கேள்வி: இந்தச் சோதனையை தி.மு.க.விற்கு ஏற்பட்ட அவமரியாதையாக கருதுகிறீர்களா?

பதில்: அவமரியாதைகளையெல்லாம் தாங்கி வளர்ந்த இயக்கம்தான் சுயமரியாதை இயக்கம்.

கேள்வி: ராஜாவிற்கு சி.பி.ஐ. சார்பில் இன்றைக்கு “சம்மன்” அனுப்பப்பட்டிருப்பதாக செய்தி வந்திருக்கிறதே?

பதில்: அது அவர்களுடைய வழக்கமான பாணி. இது போன்ற விஷயங்களில் சோதனைகள் நடைபெற்ற பிறகு கேள்விகள் கேட்பது வழக்கம். அந்த முறையில் கேள்விகளை அவர்கள் கேட்கக் கூடும். அதற்கு அவர் பதில் சொல்லுவார்.

கேள்வி: தி.மு.க.விற்கும் காங்கிரசுக்கும் உறவு எப்படி உள்ளது?

பதில்: உங்களால் வெட்ட முடியாது.

கேள்வி: ராஜா மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படுமா?

பதில்: குற்றம் நிரூபிக்கப்பட்டால் நடவடிக்கை உண்டு என்று முன்பே கூறியிருக்கிறேன்.

கேள்வி: அமைச்சர் பூங்கோதையும் நீரா ராடியாவும் தொலைபேசியில் பேசியதைப் பற்றி?

பதில்: இரண்டு பெண்கள் பேசிக் கொண்டிருந்திருக்கிறார்கள். அதில் உங்களுக்கென்ன? அந்த அம்மையார் ஒரு வட நாட்டுப் பெண்மணி. இவர் தென் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்மணி.

கேள்வி: சோனியா காந்தி நேற்று பேசும்போது ஊழல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பேசியிருக்கிறாரே?

பதில்: அதற்காக நீங்கள் ஏன் பயப்படுகிறீர்கள்.

ஆனால், நியாயத்தை மீட்டு நீதியை நிலைநாட்டுவதென்பது, இந்த ஒருவனைக் கைது செய்வதால் மட்டும் நடந்துவிடாது. மொத்த கும்பலும் பிடிபட வேண்டும் ...!

2 comments:

  1. 1. This is NOT a Scam and it’s a Revenue Loss. This is because, licenses are not given in action and awarded as per already followed up policy from 1999.
    2. This Policy is NOT laid by Raja, it was done in 1999/2000 by then BJP Ministers, even Supreme Court has acknowledged this and asked CBI to look license allocation policy followed from 2001 and TATA also mentioned that most twisting of Telecom policies were happened during NDA Period.
    3. The amount mentioned as loss of 1.7 Lack Croes is just exaggerated and inflated one and NOT real value. Because, Action Cost of 3G is used to calculate 2G Value, like using the Price of Basmathi Rice to calculate value of Ordinary Rice. Even Arun Souri (BJP Telecom Min) has mentioned that 1.7 Lack Crores loss is hypothetical, and the loss might be around 30,000 cr (The Hindu dated 19.12.10)
    4. Now the Loss value is reduced to just 17.5% of it’s so called initial value 04 1.7 Lack Crores !!!!!
    5. There might be some favor done for few companies and this is something very common nowadays. Even in Private/IT companies, while awarding tenders and Purchase Orders to Vendors, favor is shown for some vendors for some gain.
    6. Ongoing CBI/SC investigations might damage the image of DMK to little extend as the hype is shown by certain section of media – But the impact will be very limited as the reach of such Medias on the common Voters might be just 10%. After 2 or 3 months, the importance shall be diluted.
    7. Also, if really very large amount of Money Gain is involved, the Karunanithi & DMK Top leaders won’t keep & support Raja even after 2 rounds of CBI raids followed by CBI questioning him. Karunanidhi is not foolish to keep Raja if it’s going to have real impact in elections.
    8. Finally, is this 2G issue directly effects common voter – The answer is NO. If the Opposition parties highlight the 2G loss, then DMK might counter by saying, because of that only the Mobile Bill in India is the cheapest in the whole world. Even poor and villagers can use mobile phone because of this policy. Loss to the Govt is the Gain for the Common Man, if the licenses are sold at higher price, then that will be charge backed from the Mobile Users Only.

    ReplyDelete
  2. Congress leader Sonia & M.K. of DMK are running the party and the Government, only because of such Prakashs` only elect them again. Let him understand the pre closer of the contract date to facilitate a selected few. Also understand the amateur mushroom companies who were awarded the allotments had sold their shares to the real runners at the profit of 1000% or 10 times.

    ReplyDelete

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)