எதையோ ஒன்றை
எதிர்பார்த்து
இருக்கைகளுக்குள் மாட்டிக்கொள்வதே
வேலையாய்ப் போய்விட்டது!
எதிர்பார்த்து
இருக்கைகளுக்குள் மாட்டிக்கொள்வதே
வேலையாய்ப் போய்விட்டது!
தேவை ”நேரக் காப்பீடு”
(கம்பெனிகள் கவனிக்க !)
(கம்பெனிகள் கவனிக்க !)
புதியவர்களானாலும்
பழைய கள்
போதையேற்றாமல் விடுவதில்லை
பழைய கள்
போதையேற்றாமல் விடுவதில்லை
(விதம் புதிது, படம் பழையது)
வாய் பேசமுடியாத
”அபலை”யின் நிலை
வெளியேறுகையில்
நமக்கு ...
(சிலேடை)
விருத்த கிரி வரை
விடாமல் போனவன் என்றாலும்
அரங்குகளுக்கு உள்ளும்
அறிக்கைகளுக்கு உள்ளும்
நம்பிக்கெட்டது
ரசிகனின் நியதி
விடாமல் போனவன் என்றாலும்
அரங்குகளுக்கு உள்ளும்
அறிக்கைகளுக்கு உள்ளும்
நம்பிக்கெட்டது
ரசிகனின் நியதி
(நாயகன் நல்லவன்)
அரசன் அன்று கொன்றான்
ஈசன் நின்று கொன்றான்... !
ஈசன் நின்று கொன்றான்... !
(படம் நல்லாயிருக்கு ... எல்லாரும் கண்டிப்பா பாக்கணும்)
http://kavithai07.blogspot.com/2010/12/blog-post_18.html
ReplyDelete