Tuesday, December 28, 2010

இந்தியா: 2010

 

ஜனவரி

christian attacked jan 2010 கர்நாடாகாவில் கிறிஸ்துவ சர்ச்சுகளின் மீது தாக்குதல்

4.    ஆந்திராவில் தனித்தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பந்த்.
5.    வட இந்தியாவில் குளிருக்கு 122 பேர் பலி.
6.    சமாஜ்வாதி கட்சி பொதுச் செயலாளர் அமர்சிங் கட்சி பதவியை       ராஜினாமா.
24.    கர்நாடகம்: கிறிஸ்தவ ஆலயங்கள் மீது தாக்குதல்.
27.    இந்தியர்கள் அனைவருக்கும் மும்பை சொந்தம்: முகேஷ்அம்பானி.

பிப்ரவரி

hussain qatar feb 2010  ஓவியர் எம்.எப்.ஹூசேன் கத்தார் நாட்டில் குடியுரிமை

8.    காஷ்மீரில் பயிற்சியின்போது பனிப்பாறைகள் சரிந்து 17 ராணுவ     வீரர்கள் மரணம்.
8.    முஸ்லிம்களுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு- மேற்குவங்க அரசு     முடிவு.
13.    புனே-ஜெர்மன் பேக்கரியில் குண்டுவெடிப்பு: 9 பேர் பலி.
15.    மேற்குவங்கத்தில் துணை ராணுவ படைமுகாம் மீது     மாவோயிஸ்டுகள் தாக்குதல்; 24 வீரர்கள் பலி.
21.    தனித்தெலுங்கானா கோரி உஸ்மானியா பல்கலைக்கழகத்தில்     தீக்குளித்த வாலிபர் மரணம்.
22.    பெட்ரோல்-டீசல்-மண்ணெண்ணெய், கேஸ் விலை கடும் உயர்வு.
25.     பிரபல ஓவியர் எம்.எப். உசேனுக்கு கத்தார் குடியுரிமை வழங்கியது.

 

மார்ச்

womens bill passed mar 2010  மகளிர் மசோதா நிறைவேறியது

2.    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கேரளா, திரிபுராவில்     மோட்டார் வாகன, ஆட்டோ தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்.
2.     இந்திய கண்காணிப்பு சாவடிகள் மீது பாகிஸ்தான் ராணுவம்     குண்டுவீச்சு.
2.    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சட்டப்பேரவைக்கு     மாட்டுவண்டி யில் சென்றார் சந்திரபாபு நாயுடு.
3.    பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெறும் வரை     ஓயமாட்டோம்: நாடாளுமன்றத் தில் எதிர்க்கட்சிகள் கொந்தளிப்பு.
8.    மகளிர் மசோதா தாக்கல்: நாடாளுமன்றத்தில் அமளி.
8.    மத்திய அரசுக்கு ஆதரவு வாபஸ்- லல்லு, முலாயம் அறிவிப்பு.
9.    மாநிலங்களவையில் மகளிர் மசோதா நிறைவேறியது.
17.    சிஐடியு அகில இந்திய மாநாடு சண்டிகரில் எழுச்சியுடன் துவங்கியது.
20.    பசு உட்பட மாட்டு இனங்களை கொன்றால் சிறை தண்டனை.     கர்நாடக பாஜக அரசு சட்டம்.
23.    பந்த் என்ற பெயரில் மாவோயிஸ்ட்டுகள் அட்டூழியம் - ஜார்க்கண்டில்     போலீஸ்காரர் கொலை; பீகாரில் ரயில் கவிழ்ப்பு.

 

ஏப்ரல்

27th april strike april 2010  விலைவாசி உயர்வை எதிர்த்து இடதுசாரிகள் அழைப்பின் பேரில் வேலைநிறுத்தம்

1.    6-14 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி     உரிமைச்சட்டம்.
1.    மக்கள் தொகை கணக்கெடுப்பு-ஜனாதிபதி துவக்கி வைத்தார்.
6.    சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட் தாக்குதல்: 76 போலீசார் பலி.
16.    கொச்சி கிரிக்கெட் அணி ஏலம்: சசிதரூர் பதவி விலகக் கோரி அமளி.
17.    பெங்களூர் கிரிக்கெட் மைதானம் அருகே இரண்டு இடங்களில்     குண்டுவெடிப்பு.
19.    எல்டிடிஇ தலைவர் பிரபாகரன் தாயாரின் மருத்துவ சிகிச்சைக்கு     அனுமதி மறுப்பு - மக்களவையில் எதிர்க்கட்சிகள் கண்டனம்.
20.     மேகாலயா முதல்வராக முகுல் சங்மா பதவியேற்பு.
22.     அமைச்சர் அழகிரி சபைக்கு வராதது ஏன்?- நாடாளுமன்றத்தில்     அமளி.
24.     பிரகாஷ் காரத் உள்ளிட்ட தலைவர்களின் தொலைபேசி ஒட்டுக்கேட்பு.
27.     விலை உயர்வை கட்டுப்படுத்தத் தவறிய அரசை கண்டித்து     இடதுசாரிக்     கட்சிகள் உட்பட 13 கட்சிகள் நாடு தழுவிய பொது     வேலைநிறுத்தம்.
27.     விலை உயர்வை எதிர்த்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள்     வெட்டுத்தீர்மானம் - ஆதரவு 201, எதிர்ப்பு 289.

 

மே

maoists attack may 17  சட்டீஸ்கரில் மாவோயிஸ்டுகளின் வெறியாட்டம்!

2.    பாலியல் குற்றச்சாட்டு: கர்நாடக பாஜக அமைச்சர் ஹாலப்பா     ராஜினாமா.
3.    மும்பையில் ரயில் இன்ஜின் டிரைவர்கள் போராட்டம்.
4.    மம்தா கட்சி மத்திய இணை அமைச்சர் சிசிர்அதிகாரி, வங்க     தேசத்திலிருந்து ஆயுதம் கடத்தல்-நாடாளுமன்றத்தில் கொந்தளிப்பு.
6.    மும்பை தாக்குதலில் ஈடுபட்ட பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல்     காசப்புக்கு தூக்கு தண்டனை-சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு.
17.    சத்தீஸ்கர் மாநிலத்தில் கண்ணி வெடிக்கு பயணிகள், போலீசார்     உட்பட 40 பேர் பலி-மாவோயிஸ்டுகள் வெறியாட்டம்.
28.     மேற்குவங்கத்தில் ரயில் தண்டவாளங்களை மாவோயிஸ்டுகள்     குண்டு வைத்து தகர்த்தனர்- மும்பை ரயில் கவிழ்ந்து 71 பயணிகள்     சாவு.
30.     ஜார்கண்ட் முதல்வர் பதவியிலிருந்து சிபுசோரன் ராஜினாமா.

 

ஜூன்

president rule imposed in jharkand june  ஜார்கெண்டில் ஜனாதிபதி ஆட்சி!

1.     ஜார்கண்டில் மீண்டும் குடியரசு தலைவர் ஆட்சி அமல்.
7.     போபால் விஷவாயு வழக்கில் 8 பேருக்கு இரண்டாண்டு சிறை.
9.     நிவாரண உதவி கப்பல்களை தாக்கிய இஸ்ரேலை கண்டித்து     இந்தியாவில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்.
13.     நாகா பிரிவினைவாதிகளின் ஒருமாத தடையால் மணிப்பூர் மக்களின்     இயல்பு வாழ்க்கை பாதிப்பு.
14.     கங்கை நதியில் படகு மூழ்கி 45 பேர் சாவு.
15.     மணிப்பூர் : நாகா குழுக்கள் தற்காலிக விளக்கம்.
29.     சத்தீஸ்கரில் நக்சல் தாக்குதலில் 26 சிஆர்பிஎப் வீரர்கள் பலி.
29.     அனந்தநாக் மாவட்டத்தில் போலீசார் துப்பாக்கிசூடு.     ஆர்ப்பாட்டக்காரர்கள் 3 பேர் சாவு

 

ஜூலை

Onlookers stand at the site of a train accident at Sainthia in the eastern Indian state of West Bengal July 19, 2010. A speeding passenger train crashed into another waiting at a station in eastern India early on Monday, killing at least 60 people in India's second major accident in as many months, officials said. REUTERS/Stringer (INDIA - Tags: TRANSPORT DISASTER IMAGES OF THE DAY)  மே.வங்கத்தில் இரண்டு ரயில்கள் மோதி பெரும் உயிரிழப்பு

6.    ஸ்ரீநகரில் பொதுமக்கள் - போலீஸ் மோதல் 4 பேர் பலி. ஜம்மு-    காஷ்மீரில் ஊரடங்கு அமல்.
6.    மும்பையில் கனமழை: இரண்டுகட்டிடங்கள் இடிந்தன.
8.    அசாம் - கேரளாவில் பருவமழைக்கு 53 பேர் பலி.
8.    மாவோயிஸ்ட் பந்த் - சத்தீஸ்கரில் ரயில் நிலையம் தகர்ப்பு.
8    காஷ்மீரில் மேலும் பல பகுதிகளில் ஊரடங்கு நீடிப்பு.
12.     5 செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி ராக்கெட் விண்ணில்     வெற்றிப்பயணம்.
12.     சட்டவிரோத கனிம கொள்ளைக்கு சிபிஐ விசாரணை கோரி     எதிர்க்கட்சிகள் கர்நாடக சட்டமன்றத்திற்குள் இரவில் தர்ணா.
14.     மும்பையில் குளோரின் வாயு கசிவு 103 பேருக்கு பாதிப்பு.
16.     தெலுங்குதேச தலைவர் சந்திரபாபு நாயுடு மகாராஷ்டிராவில் கைது.
19.     மேற்குவங்கத்தில் ரயில்கள் மோதல்-63 பேர் சாவு 92 பேர் காயம்.
21.     பீகாரில் சட்டப்பேரவை தலைவர் மீது செருப்புவீச்சு -67 எம்எல்ஏக்கள்     சஸ்பெண்ட்.
24.    சொராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கில் குற்றவாளி: குஜராத்     உள்துறை அமைச்சர் அமித்ஷா ராஜினாமா.
25.     குஜராத் அமித்ஷா கைது.
27.     விலை உயர்வு: எதிர்க்கட்சிகள் அமளி, இரு அவைகளும்     ஒத்திவைப்பு.

 

ஆகஸ்ட்

  ஓரிஸ்ஸாவில் வெள்ளத்தால் பெரும் பாதிப்பு

2.    காஷ்மீர் கலவரம் - பலி 15 ஆனது.
7.    ஜம்மு-காஷ்மீரில் பலத்த மழைக்கு பலி 130 ஆக உயர்வு 600 பேர்     மாயம்.
7.    மகாராஷ்டிராவில் ஐந்து விவசாயகிள் தற்கொலை.
9.    ஒரிசாவில் மழை வெள்ளம்: 85 ஆயிரம் பேர் பாதிப்பு.
15.    சுதந்திர தின நிகழ்ச்சி முதல்வர் உமர் அப்துல்லா மீது போலீஸ்காரர்     ஷு வீச்சு.
18.    ஜம்மு-காஷ்மீரில் மீண்டும் ஊரடங்கு.
18.    உத்தர்காண்ட்: பள்ளி கூரை இடிந்து 18 சிறுவர்கள் சாவு.
21.    உ.பி. தடுப்பூசி போட்ட குழந்தைகள் சாவு.
25.     அமெரிக்காவுக்கு ஆஜரான அணுவிபத்து நஷ்ட ஈடு மசோதா     நிறைவேறியது.
26.     மாவோயிஸ்டுகளுடன்பேச்சு நடத்த அரசு தயார்: மன்மோகன் சிங்.
29.     ஆயுதங்களுடன் சரணடையும் மாவோயிஸ்டுகளுக்கு நிதியுதவி -     மத்திய அரசு அறிவிப்பு.
29.     பீகார் போலீசார் மவோயிஸ்டுகளால் கடத்தல்.
30.     பீகார்.: மாவோயிஸ்டுகளுடன் மோதல் 8 போலீசார் சுட்டுக்கொலை.

 

செப்டம்பர்

riots kashmir sep  காஷ்மீரில் போராட்டங்கள், கலவரங்கள்

6.    பீகார் சட்டப்பேரவைக்கு 6 கட்ட தேர்தல் அறிவிப்பு.
9.    கேரளா: கலப்பட கள் குடித்து பலி 25 ஆக உயர்வு.
10.    வட மாநிலங்களில் பலத்த மழை லட்சக்கணக்கானோர் பாதிப்பு.
12.    மருத்துவ கல்லூரி ஊழியர்நியமனத்தில் முறைகேடு; கர்நாடக     அமைச்சர் ராமச்சந்திர கௌடா ராஜினாமா.
14.    வன்முறையால் காஷ்மீர் எரிகிறது.
14.    ஜார்க்கண்ட் நம்பிக்கை வாக்கெடுப்பு: அர்ஜூன் முண்டா வெற்றி.
14     அசாம் வெள்ளம்: 5 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு.
19.    ஒரு வாரத்தில் பன்றி காய்ச்சலுக்கு 108 பேர் பலி.
20.    மத்தியப்பிரதேசத்தில் ரயில்கள்மோதல் - 21 பேர் சாவு.
20.    காஷ்மீர்;அனைத்து கட்சி குழு ஆய்வு.
20.    சத்தீஸ்கர் : 7 போலீசாரை மாவோயிஸ்டுகள் கடத்தினர்.
21.    தில்லி நேரு ஸ்டேடிய நடைபாலம் சரிந்து 27 பேர் காயம்.
22.    தில்லி நேரு ஸ்டேடிய அலங்கார கூரை ஓடுகள் சரிந்தன.
23.    அயோத்தி: தீர்ப்பு ஒத்திவைப்பு.
30.     அயோத்தி பிரச்சனை: சன்னி வக்பு வாரியம், நிர்மோரி அகாரா     மற்றும் ராம்லல்லா வீரஜ்மான் ஆகிய அமைப்புகளுக்கு 27 ஏக்கர்நிலம்     சமமாக பிரித்தளிக்கப்படவேண்டும் -அலகாபாத் உயர்நீதிமன்றம்     தீர்ப்பு.

 

அக்டோபர்

karnataka assembly oct 2010  கர்நாடகா சட்டசபையில் எம்.எல்.ஏக்கள் பதவி பறித்து, எடியூரப்பா வெற்றி 

2.    காமன்வெல்த் விளையாட்டுக்கள் ஆரம்பம்.
6.    கர்நாடகம்: எடியூரப்பா அரசுக்கு நெருக்கடி - 7 அமைச்சர்கள் உட்பட     19 எம்எல்ஏக்கள் ஆதரவு வாபஸ்.
11.    கர்நாடக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு.
21.    பீகார் சட்டமன்றத் தேர்தல்: வாக்குப்பதிவு துவக்கம்.

 

நவம்பர்

cag-Report nov  ஸ்பெக்ட்ரம் முறைகேடுகள்

8.    அசாமில் போடோ தீவிரவாதிகள் தாக்குதல் 18பேர் சாவு.
9.    ஆதர்ஷ் முறைகேடு: மகாராஷ்டிரா முதல்வர் அசோக் சவாண் நீக்கம்.
9.    காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சி பதவியிலிருந்து சுரேஷ் கல்மாடி     ராஜினாமா.
14.    2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்: அமைச்சர் ஆ.ராசா ராஜினாமா.
15.    தில்லியில் 4 மாடிக்கட்டிடம் இடிந்து 32 பேர் பலி.
16.    ஸ்பெக்ட்ரம் விவகாரம் - பிரதமருக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்.
24.    ஆந்திர முதல்வர் ரோசய்யா திடீர் ராஜினாமா.
24.    பீகார்: ஐக்கிய ஜனதா தளம்-பாஜக கூட்டணி 206 இடங்களில் வெற்றி.
25.    ஆந்திரா; புதிய முதல்வராக கிரண்குமார் ரெட்டி பதவியேற்பு.
27.    2ஜி ஸ்பெக்ட்ரம்: ஆலோசனை தொகையாக ரூ.60 கோடி     வாங்கினேன் - நீரா ராடியா ஒப்புதல்.
30.    2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்: நாடாளுமன்ற கூட்டுக்குழுவிசாரணைக்கு     உத்தரவிட அரசை வலியுறுத்துங்கள் - ஜனாதிபதியிடம் இடதுசாரி     கட்சிகள் மதச்சார்பற்ற கட்சிகள் முறையீடு.

 

டிசம்பர்

farmers suicide dec  ஆந்திர விவசாயிகள் தற்கொலைகள், மழையால் கடும் பாதிப்பு

1.    பங்குகளை விற்பனை செய்யக்கூடாது என வலியுறுத்தி     பிஎஸ்என்எல் அதிகாரிகள், ஊழியர்கள் நாடு தழுவிய     வேலைநிறுத்தம்.
7.    ஸ்பெக்ட்ரம் ஊழல் : நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்கக்கோரி     பாஜக அல்லாத எதிர்க்கட்சிகள் எம்.பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில்     தர்ணா.
14.    பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வு.
15.    ஆ.ராசா மற்றும் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் சிபிஐ     சோதனை.
17.    ஆந்திரத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய     நிவாரணம் வழங்க வலியுறுத்தி சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதம்     துவங்கினார்.
22.    பிரித்வி -2 ஏவுகணை சோதனை வெற்றி.
22.    ஆந்திராவில் தொடரும் விவசாயிகள் தற்கொலை - மத்திய அரசு     தலையிட கோரி அனைத்து கூட்டுக்குழு பிரதமரைச் சந்தித்தது.
23.     கேரள முன்னாள் முதல்வர் கே.கருணாகரன் மறைவு.
24.     ஆந்திராவில் 8 நாட்களாக உண்ணாவிரதம் மேற்கொண்ட சந்திரபாபு     நாயுடு முடித்துக் கொண்டார்.

2 comments:

 1. நல்ல விசயங்களை விட கெட்ட விசயங்கள்தான் அதிகமா நடந்திருக்கு ..
  காங்கிரஸ்காரனுங்களை கேட்டா இந்தியாவை முன்னேத்தறோம்ன்றாங்க

  ReplyDelete
 2. கவனிப்புத்தன்மை அபாரம் அதை எழுத்தில் கச்சிதமாக கொண்டு வந்ததற்கு பாராட்டுக்கள்.

  Wish You Happy New Year
  நன்றி நண்பரே.உங்கள் நண்பர்களிடம் என்னை அறிமுகபடுத்தவும்.
  http://sakthistudycentre.blogspot.com
  என்னையும் கொஞ்சம் Follow பன்னுங்கப்பா...

  ReplyDelete

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)