டைட்டிலில் இந்த படம் எடுப்பதற்கு ஆன செலவு ரூ.53.75 பைசா எனக் குறிப்பிடுகிறார் செல்வ கணேஷ். களம் திரைப்பட சங்கம், (தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்) தஞ்சையின் சார்பில் வெளியிடப்பட்ட இந்த படத்தை எந்த வகையில் சேர்க்கலாம், இதற்கு என்ன தலைப்பு வைக்கலாம் என்பதை நீங்களே சொல்லுங்கள். செல்வகனேஷ் இதற்கு வைத்த பெயர் தட்டி.
சட்டென்று சிரிப்பு பற்றிக் கொள்ளும் அடுத்த கணம் ஒரு பெரும் சோகமும் நமக்குள் தொற்றுகிறது. ஒரு மாபெரும் சமூக சீர்திருத்த இயக்கத்தின் அவலம் தெரிகிறது. நிச்சயம் பெரியார் தலைகீழாக இல்லை. அவரை நிமிர்த்தினால்......! யார் யாரெல்லாமோ தலைகீழாவார்கள். அதுதானே உண்மை!
0 comments:
Post a Comment