குறுகிய காலத்தில் மாற்று இணையப்பக்கம் இத்தனை பிரபலமாக முடிந்தது என்றால், அதற்கு தீக்கதிர் நாளிதழில் விசய தானமும் ஒரு காரணம் என்பதை நாம் மறுக்க முடியாது. தீக்கதிரின் கட்டுரைகளை எளிய வாசகர்கள் அனுக முடியாத வகையில் இருந்ததால், பல சிறந்த கட்டுரைகளை மாற்று இணையப் பக்கத்தில் மறு பிரசுரம் செய்தோம்.
அந்த கட்டுரைகளுக்கு இருந்த வரவேற்பைப் பார்த்தபின்னர் தான், ஏன் தீக்கதிர் நாளிதழுக்கென ஒரு பக்கம் துவக்கக் கூடாது? என்ற கேள்வி எழுந்தது. இதனை நாம் தீக்கதிர் ஆசிரியர் குழுவிடம் தெரிவிக்க, புத்தம்புது முயற்சியாக தீக்கதிர் நாளிதழுக்கென புதிய இணையப்பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. பழைய முகவரியில் தீக்கதிர் செயல்பட்டுக் கொண்டேயிருக்கையில், அதன் தொழில்நுட்பக் குறைபாடுகளைக் களைந்து புதிய இணையப் பக்கத்தை உருவாக்கியுள்ளனர். மாற்று வலைப்பக்கத்தின் சார்பில் தீக்கதிரி நாளிதழின் வலைப்பக்க முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

hi,
ReplyDeletegood attempt..kindly try to avoid SPELLING MISTAKES AND in sentences formations too
---vimalavidya@gmail.com