மிகையில்லாத யதார்த்தமான படைப்பு தோழரே..இந்த ஜனநாயக நாட்டில் ‘கரையான்கள் புற்றெடுக்க..கருநாகம் குடியிருக்க..’ என்பது புதிதான விஷயமல்லவே..!.இப்படத்தின் அனைத்து விஷயங்களுமே,பாராட்டும்படியாக உள்ளது.தொடரட்டும் உங்கள் படைப்புகள்..!. அன்புடன் பொள்ளாச்சி அபி. sunpollachi@gmail.com
குறும்படம் அருமை! இந்த சின்னப் படத்தில் எத்த்னை விஷயங்களை அழகாக சொல்லிவிட்டார் இயக்குனர்.
ReplyDeleteஅவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்! இதுபோன்ற குறும்படங்கள் நாட்டின் யதார்த்தமான விஷயங்களை தெள்ளத்தெளிவாக காட்டிவிடுகிறது.

ReplyDelete