உலகெங்கிலும் 'நகரங்களை உருவாக்குதல்', 'நகரங்களை நவீனமயமாக்குதல்', 'நகரங்களை அழகாக்குதல்' போன்ற வசீகர வார்த்தைகளை கேட்கிறபோதெல்லாம் நம் எல்லோர் மனத்திலும் எழும் சில கேள்விகள்:
- இவையெல்லாம் யாருக்காக செய்யப்படுகின்றன?
- இதனால் அதிகம் பாதிக்கப்படுவது யார்?
- நகரங்களிலிருந்து எங்கே துரத்தப்படுகிறார்கள்?
- புதிய இடத்தில் என்ன வசதிவாய்ப்புகள், வேலைவாய்ப்புகள் இருக்கின்றன?
இக்கேள்விகள் அனைத்திற்குமான விடைகளாக சிங்காரச்சென்னையின் உண்மைச்சம்பங்களை ஒருங்கிணைத்து "குடிசை மக்கள் வாழ்வுரிமை இயக்கம்" தயாரித்த இந்த ஆவணப்படத்தைப்பாருங்கள்...
என்ன கொடுமை இது இதற்கு தீருவே இல்லையா
ReplyDeleteReally a Good Article..... But what is the use of it.... Rich peoples getting Richer... Poor peoples getting Poorest.... :( :(
ReplyDeleteசிங்கார சென்னையின் பின்னனியில் இத்தனை கண்ணிர்..கதறலா..?
ReplyDeleteஅருமையானபகிர்வு.சென்னை மட்டுமல்ல எல்லா பெருநகரங்களூம் மக்களுக்கு நரகங்களே.... வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅருமையானபகிர்வு.சென்னை மட்டுமல்ல எல்லா பெருநகரங்களூம் மக்களுக்கு நரகங்களே.... வாழ்த்துக்கள்.
ReplyDeleteShall we give home at Anna Nagar or Poyas Garden?
ReplyDeleteChennai must be cleaned at the same time Government should help them to get a job but practically it is hard since all are uneducated but wanted to live in Chennai.
There are a lot of educated people who work in City and lives out of Chennai so it is not a big deal.