Friday, March 11, 2011

பூகோளவியல் ஆண்களின் துறையா?


இருபத்தியோராம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகள் நிறைவுபெற்றுவிட்டன. காலம் காலமாக ஆண்களுக்கென்றிருந்த அல்லது அவ்வாறு கருதப்பட்ட துறைகளில் பெண்கள் தடம் பதித்து வருவதைக் காண்கிறோம். முதல் முறையாக பெண்கள் மருத்துவ கல்லூ ரியின் கதவுகளை தட்டிய பொழுது, “உடற்கூறு பற்றிய வகுப்புகளை கேட் கும் பெண் கவுரவமான மனைவியாக இருக்க முடியாது” என்று கூறப்பட்டது. தொழில்வளர்ச்சி அடைந்த நாடுகளி லும் ஆண்-பெண் சமத்துவம் என்பதை அடைய வெகுதூரம் செல்ல வேண்டி யுள்ளது. ஆனால், வரலாற்றின் பக்கங் களை புரட்டிப் பார்க்கையில், பெண்கள் அறிவியல் துறையில் செய்துள்ள சாத னைகள் ஏராளம் என்பதை காணமுடியும்.

பூகோளவியல் ஆண்களின் துறை யாகவே கருதப்பட்டு வந்துள்ளது. அதிலும் குறிப்பாக... உலக வரைபடம், மற்றும் அது தொடர்பானவற்றுடன் பெண் களை இணைத்து பார்ப்பதில்லை. வரை படம் என்பது என்ன? வெறும் நாட்டின் எல்லைகளை மட்டும் குறிப்பிடுவது அல்ல. மாறாக, சமூகத்தின் அரசியல், மதம், கலாச்சார பின்னணியையும் வெளிப்படுத்தும் கண்ணாடி என்று வரை பட அறிஞர்கள் (கார்டோகிராபர்கள் / மேப் மேக்கர்ஸ்) கூறுகின்றனர். உலக வரலாற்றில் முதல் முறையாக வரை படத்தை வழங்கியவர் மெர்கேட்டர் என் பவர். 1512ம் ஆண்டு அவர் பிறந்தபோது உலகின் பூகோள அமைப்பு பற்றிய புரி தலே குறைவுதான். மற்ற நாட்டின் மீது படையெடுக்க உதவும் வரைபடத்தை மெர்கேட்டர் தயாரித்ததாக ஹங்கேரி நாட்டு நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டு, கத்தோலிக்கர் களால் வெறுக்கப்பட்டார். புரோட்டெஸ் டென்ட்டுகள் அதிகமுள்ள ஸ்பெயின் நாட்டில் தஞ்சமடைந்தார். அங்கும் பிரச்சனை ஏற்பட்டு, ஜெர்மனி சென்றார். வரைபட அறிவியலின் தந்தையாக மெர்கேட்டர் கருதப்படுகிறார். அவர் தயாரித்த ‘அட்லஸ்’ 1594ல் அவர் மரண மடைந்த பின்னர் வெளியிடப்பட்டது. மெர்கேட்டரைத் தொடர்ந்து வரைபடத் தயாரிப்பில் பல ஆண் ஆய்வாளர்கள் ஈடுபட்டனர். பதினாறாம் நூற்றாண்டில் ஆட்சி செய்தவர்களுக்கு தங்கள் அதி காரத்தை நிலைநிறுத்த தங்கள் நாட்டு வரைபடம் மட்டுமின்றி, அண்டை நாடுக ளின் வரைபடங்களும் தேவைப்பட்டது.

மிகவும் குறைவான எண்ணிக்கையில் உள்ள கார்டோகிராபர்களில் பெண்கள் உள்ளனரா என ஆராய்ந்தால், பதினெட்டாம் நூற்றாண்டிலேயே பெண் வரைபட அறிவியலாளர்கள் இருந்ததை காண முடிகிறது. ஐரோப்பிய, அமெரிக்க நாடு களில் பெண் வரைபட அறிஞர்கள் இருந்தார்கள் என்றும், அவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லையென்றும் ஹட்சனும் அவரது கூட்டாளிகளும் நடத்திய ஆய்வு மூலம் தெரியவந்தது. பெண் வரைபட அறிவியலாளர் பெரும் பாலும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த வர்களாக இருந்தனர்.

1762ல் மேரி பிடில் என்ற பெண்தான் முதல் பெண் வரைபட அறிவியலாளர் எனத் தெரிகிறது. நிக்கொலஸ் ஸ்கல் - அபிகெய்ல் ஹீப் தம்பதியின் மூத்த மகளான மேரிக்கு 19 வயதில் திருமணம். ஒன்றன்பின் ஒன்றாக பத்து குழந்தைகள் அவளுக்கு பிறந்தன. உலக வரை படத்தைப் பார்த்து ஆர்வம் கொண்ட மேரி, அத்துறையில் கவனம் செலுத்தி, நன்கு தேர்ச்சி பெற்றாள். அவளது கணவன் அவளை கைவிட்ட பொழுது, அவளுடைய இந்தத் திறமைதான் அவ ளின் குடும்ப பொருளாதாரத்தை சமா ளிக்க உதவியது. அமெரிக்க வரைபடத் துறையில் மேரி பிடிலுக்கு முக்கிய இடம் உண்டு.

1799ல் எலிசா கால்ஸ் என்ற பெண் தனது தந்தை கிறிஸ்டோபர் கால்சுக்கு வரைபடத்தயாரிப்பில் உதவிசெய்து வந்தார். அமெரிக்காவிலுள்ள சாலைக ளின் வரைபடத்தை முதலில் வெளி யிட்ட எலிசா தனது 24வது வயதில் மர ணமடைந்தார். 1794ம் ஆண்டு அமெ ரிக்கா வெளியிட்ட பூகோள வரைபட படத்தில் (அட்லஸில்) எலிசாவின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளதற்கான சான்றுகள் உள்ளன.

1810 மற்றும் 1815ல் எஸ்தர்லோவே வரைபடங்களை வெளியிட்டார். இவர் நியூயார்க்கைச் சேர்ந்தவர். பிலடெல் பியா மாகாணத்தைச் சேர்ந்த லிடியா பெய்லி அமெரிக்காவிலுள்ள நீர்நிலை களின் வரைபடத்தை தயார் செய்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 1862ல் அமெரிக்காவின் ரொக்சானா என்ற பெண், அமெரிக்க நாட்டின் ரயில் இணைப்புகளின் ஒட்டுமொத்த வரை படத்தை தயாரித்தவர்.

நாம் இன்று பயன்படுத்தும் உருண் டையான உலக பந்தை (கட்டை மீது பொருத்தப்பட்டு, திருப்பிப் பார்க்கும் வசதியுடன்) தயாரித்து அதற்கான காப் புரிமையை பெற்றவர் எல்லன் எலி சாஃபிட்ஸ் என்பவராவர். உலக உருண் டையை 1875ல் அவர் வடிவமைத்தார். உருண்டையான வடிவத்தின் மூலம், அதை பயன்படுத்தி பகல், இரவு, சூரி யன் ஆண்டு முழுவதும் எவ்வாறு இருக் கும் என்பது போன்ற விஷயங்களை கூர் மையாக ஆய்வு செய்ய இயலும் என்று செய்து காண்பித்தவர் எல்லன் பிட்ஸ். அமெரிக்காவின் பூகோளவியல் மற்றும் வரைப்படத்துறையில் அவர் தயாரித்த உலக உருண்டைகள் இன்றும் வைக் கப்பட்டுள்ளன. ஆனால், இந்தப் பெண் களைப் பற்றி மிகவும் குறைவாகவே எழுதப்பட்டுள்ளதெனத் தெரிகிறது.

மேலே குறிப்பிட்ட பெண்களைப் போலவே, மிக முக்கியமான பணியை மேற்கொண்டார் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஃபிலிஸ் பியர்சால் என்ற பெண்மணி. ஃபிலிசின் தந்தை சிறந்த ஓவியர். அவருடைய இளமை பருவம் கஷ்டங்கள் நிறைந்ததாக இருந்தது. அவருடைய திருமணமும் முறிந்தது. தனது 30வது வயதில் விவா கரத்து பெற்ற அவர், தன்னை காப்பாற் றிக் கொள்ள முதலில் ஓவியம் வரையத் துவங்கினார். தனது பணி நிமித்தம் லண்டன் தெருக் களில் அலைந்த பொழுதுதான், லண்டன் நகர் வரை படமே இல்லையென அறிந் தார். இவ்வளவு பெரிய நகரின் பகுதி களை வரைபட மின்றி எப்படி புரிந்து கொள்வதென்று எரிச்சல்படுவதற்கு பதில் வரலாற்றில் தடம் பதிக்கும் முக்கிய பணியை மேற் கொண்டார். ஒரே ஆண்டில், லண்டன் நகரில் 23 ஆயிரம் தெருக்களில் கால் நடையாகச் சென்று, புரிந்து கொண்டு, லண்டன் நகரின் வரை படத்தை தயா ரித்தார். இது அவருக்கு புகழையும் பணத்தையும் கொடுத்தது. இதில் அவர் அடைந்த வெற்றி அவரை “பூகோளவி யலாளர் அறக்கட் டளை”(கூாந ழுநடிபசய யீாநசள கூசரளவ) என்ற சொந்த நிறுவ னத்தை துவங்கத் தூண்டு கோலாக அமைந்தது. பிரிட்டன் நாட்டின் ஒவ் வொரு நகரத்தின் வரைபடத்தையும் ‘ஹ வடி ஷ்’ என்று தயாரித்தார். ஃபிலிசின் இந்த வரைபட பயணம் ஆண்களுக் கானத் துறை என்று கருதப்படும் துறை யில் பெண்கள் சாதிக்க இயலும் என்ப தையே எடுத்துக்காட்டுகிறது. இளமை பருவத்தில் கஷ்டப்பட்ட ஃபிலிஸ் விடா முயற்சி, திறமை, துணிவு மூலம் கோடீஸ்வரியானார் என்பதுடன் பூகோ ளவியல் துறையில் சிறந்த சாதனை யையும் படைத்தவர்.

இருபதாம் நூற்றாண்டில் போர் காலத்தின் தேவைகளையொட்டி, ரகசிய படையெடுப்பு வரைபடங்களை (கூடியீ ளநஉசநவ inஎயளேiடிn அயயீள) பெண்கள் தயாரித்துள்ளனர் என்பதற்கான சான்று களை காணமுடிகிறது. இதுபோன்ற வரைபடம் ஹிட்லரின் தோல்விக்கு காரணம் எனக் கூறப்படுகிறது. இவை வெறும் வரைபடம் அல்ல. வானிலி ருந்து எடுக்கும் புகைப்படங்களுடன், முக்கிய தகவல்களும் சேர்த்து, குறிப் பாக ஆறுகள், மலைகள், முக்கிய இடங்கள், கேந்திரமான பகுதிகள்... என்று இணைத்து தயாரிக்கப்படு கின்றன. இரண்டாம் உலகப் போரின் பொழுது தயாரிக்கப்பட்ட வரைபடங் களில் பெண்கள் குறிப்பிடத்தக்க பங் காற்றியுள்ளனர் எனத் தெரிகிறது.

இந்தியாவிலும் பூகோள வரை படத்தயாரிப்பில் பெண்கள் ஈடுபட்டிருக் கலாம். ஆனால் அதுபற்றிய ஆவணங் கள் இல்லை. இன்று பெண்கள் ஆண் களுக்கு சமமாக அனைத்து துறைகளி லும் முன்னேறி வருகின்றனர். ஆனால், 250 ஆண்டுகளுக்கு முன்பே, ஆண்கள் கூட அதிகம் ஆர்வம் காட்டாத, கடின மான துறையில் முன்னோடிகளாக செயல்பட்டுள்ள மேரி பிடில், எலிசா, எல்லன், ஃபிலிஸ் ஆகியோர் நிச்ச யமாக நினைவு கூரத் தக்கவர்கள் என் பதில் ஐயமில்லை. மார்ச் 8 சர்வதேச மகளிர் தினத்தன்று தொழிற்சங்க போராட்டங்களில், ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டங்களில் பங்கேற்று, தியாகங்களை செய்த முன் னோடி வீராங்கனைகளை நினைவு கூர்கிறோம். அதேப்போன்று பூகோள அறிவியல் துறையில், சவால்களை சமாளித்து, வரலாற்றில் முத்திரை பதித்த இந்த முன்னோடிகளையும் நினைவுகூர்வோம்.

0 comments:

Post a Comment

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)