![]() |
| நெல்சன் மண்டேலா |
நெல்சன் மண்டேலாவின் நுறையீரல் பாதிப்பு காரணமாக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், உடல் நிலை மாற்றமின்றி தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்ரிக்க நிலப்பரப்பும், கருப்பின தோழமைகளும் அவர் நலம் பெருவதற்கக
கண்ணீர் மல்க காத்திருக்கின்றனர். ஆப்ரிக்க ஜனாதிபதி தனது வெளிநாட்டு
பயணத்தை ரத்து செய்திருக்கிறார்.


