tag:blogger.com,1999:blog-7807683879105758420.post8318268877326770249..comments2023-09-19T18:38:40.971+05:30Comments on மாற்று: ஐ. நா. குழு அறிக்கை: அடுத்து என்ன?Unknownnoreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-7807683879105758420.post-8732244600914182752011-05-07T15:53:07.302+05:302011-05-07T15:53:07.302+05:30ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழ் மக்களின் அனைத்து உரிம...ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழ் மக்களின் அனைத்து உரிமைகளையும் உறுதிப் படுத்துவது,// நடந்திருப்பது மிகப்பெரிய ஓர் இனப்பேரழிவு என்பதை ஏற்றுக்கொள்ளும் மார்க்சியக் கட்சி இனப்பேரழிவை நடத்தியிருக்கும் அரசின் கீழ் பாதிக்கப்பட்ட மக்களின் உரிமைகளை நிலைநாட்டுவது என்று எதைச் சொல்கிறது? உங்களின் நிலைப்பாட்டில் கொள்கைத் தெளிவே இல்லை என்று தான் கருத வேண்டியிருக்கிறது...பகுத்தறிவுhttps://www.blogger.com/profile/07575262286891245316noreply@blogger.com