tag:blogger.com,1999:blog-7807683879105758420.post7800284197922673124..comments2023-09-19T18:38:40.971+05:30Comments on மாற்று: கொலைகார கோக் (The Coca Cola Case - Film)Unknownnoreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-7807683879105758420.post-54870300922215292562012-08-02T09:41:45.907+05:302012-08-02T09:41:45.907+05:30நான் எப்போதோ கோக் குடிப்பதை நிறுத்திவிட்டேன். என் ...நான் எப்போதோ கோக் குடிப்பதை நிறுத்திவிட்டேன். என் குழந்தைகளுக்கும் இது ஆரோக்கிய கேடு என்பதை புரிய <br />வைத்திருக்கிறேன். இதனை படிக்க நேரும் அனைத்து பதிவுலக நண்பர்களும் இது ஆரோக்கிய கேடு என்பதை இளம் தலைமுறைக்கு புரிய வையுங்கள்.ஜீவன்சிவம்https://www.blogger.com/profile/09750684465927824992noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807683879105758420.post-69728948108168322182012-04-21T20:02:26.856+05:302012-04-21T20:02:26.856+05:30பன்னாட்டு நிறுவனங்களை இந்தியாவில் அனுமதிப்பதன் மூ...பன்னாட்டு நிறுவனங்களை இந்தியாவில் அனுமதிப்பதன் மூலம் இந்தியாவில் வேலை வாய்ப்புகள் பெருகும் என்று கபட நாடகம் ஆடும் அரசியல் வாதிகள் மக்களால் பதவியில் இருந்து ஓடவைக்கும் நாட்கள் வெகுதூரத்தில் இல்லை அரசியல் வாதிகளே உஷார் !!tamilhttps://www.blogger.com/profile/09521625461560387970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807683879105758420.post-55449181158074894462012-04-20T15:03:00.760+05:302012-04-20T15:03:00.760+05:30பணம் பாதளம் வரை பாயும் என்பதைத் தங்களுக்கு ச...பணம் பாதளம் வரை பாயும் என்பதைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தும் எல்லா பன்னாட்டு நிறுவனங்களும் தொழிலாளர் விரோத கொள்கையுடன்தான் நடந்து கொள்கிறன. சென்னை `நோக்கியாவில்` பணியின் போது ஒரு பெண்ணின் தலையில் அடிபட்ட பின்பும்,கன்வேயர் பெல்ட்டை(வேலை பாதிக்கும் என்பதால்) நிறுத்தாததால் இறந்த நிகழ்வு ஒரு உதாரணம்.<br />கோக் நிறுவனங்களை தடை செய்ய வேண்டும். அதற்கு விளம்பரம் தந்து அதன் வியாபரத்தை அறியாமக்களிடம் அதிகரிக்கும் இந்த சினிமா, கிரிகெட் ஸ்டார்களையும் இதற்கு பொறுப்பேற்க செய்ய வேண்டும்.vasanhttps://www.blogger.com/profile/12264483258135895937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807683879105758420.post-82983334247189733642012-04-16T09:43:01.739+05:302012-04-16T09:43:01.739+05:30அருமை விமர்சனம் சார்..நிறைய நல்ல தகவல்களை அறிந்துக...அருமை விமர்சனம் சார்..நிறைய நல்ல தகவல்களை அறிந்துக்கொள்ள முடிந்தது.மிக்க நன்றி.Thavahttps://www.blogger.com/profile/02852489612215834285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807683879105758420.post-37725695351619445262012-04-16T08:01:54.512+05:302012-04-16T08:01:54.512+05:30கொக் பற்றி நிறைய விடயங்கள் அறிந்து கொண்டேன். எலலோர...கொக் பற்றி நிறைய விடயங்கள் அறிந்து கொண்டேன். எலலோரும் வாசிக்க வேண்டிய நல்லதோர் பதிவு..Anonymoushttps://www.blogger.com/profile/03938448522573964533noreply@blogger.com