tag:blogger.com,1999:blog-7807683879105758420.post7001662884134404070..comments2023-09-19T18:38:40.971+05:30Comments on மாற்று: முல்லைப் பெரியாறு அணை உடையுமா?Unknownnoreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-7807683879105758420.post-82138145635914718282011-12-15T19:54:56.355+05:302011-12-15T19:54:56.355+05:30கிராமத்தான்//
சி.பி.எம் விமர்சனத்திற்கு அப்பாற்பட்...கிராமத்தான்//
சி.பி.எம் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதா என்ன? விமர்சிப்போர் கண்டிப்பாக காவிக்கட்சியினராகத்தான் இருக்க வேண்டுமோ?

சரி சொல்லுங்கள்! தமிழக சி.பி.எம் பெரியார் அணை விவகாரத்தில் வெளிப்படையாக என்ன நடவடிக்கை எடுத்தது? தமிழக மக்களுக்கு என்ன பதில் வைத்திருக்கிறது?

சர்வதேசியம் பேசுபவர்கள், இன்று கேரள சிபிஎம் பிரிவுக்கு பணிந்து கிடப்பது ஏனோ?இது என்ன வகை கொள்கைப் போராட்டம்? வெற்றி பெற வைக்கும் கேரளத்திற்கு சாதகமாக நடந்து கொள்வதன் பெயர் சுயநலமன்றி வேறென்ன?

மாற்றுக் கருத்துக் கூறுபவரை "பிராண்ட்" செய்வதை, "மாற்று"வது எபோது?Anonymoushttps://www.blogger.com/profile/05488907771431605506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807683879105758420.post-48711040787542538062011-12-14T21:10:38.282+05:302011-12-14T21:10:38.282+05:30ரமேஷ் வெங்கடபதி///தொடர்ந்து இந்த தளத்தில் உங்கள் ப...ரமேஷ் வெங்கடபதி///தொடர்ந்து இந்த தளத்தில் உங்கள் பதிவு சி.பி.எம் மிற்கு எதிராகவே உள்ளது. விமர்சனத்தை வரவேற்கிறேன் ஆனால் கண்மூடித்தனமாக எதிர்க்க வேண்டும் என்றே பதிவு செய்தால் என்ன வென்று சொல்வது?. உங்கள் பதிவின் அர்த்தங்களை பார்த்தால் நீங்கள் பி.ஜே.பி யா? ஆர்.எஸ்.ஏஸ் சா?. காரணங்களுடன் பதிவை இறக்குங்கள்.கிராமத்தான்https://www.blogger.com/profile/00783882753931567553noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807683879105758420.post-62799506364516517042011-12-14T21:04:00.583+05:302011-12-14T21:04:00.583+05:30தொடர்ந்து இந்த தளத்தில் உங்கள் பதிவு சி.பி.எம் மிற...தொடர்ந்து இந்த தளத்தில் உங்கள் பதிவு சி.பி.எம் மிற்கு எதிராகவே உள்ளது. விமர்சனத்தை வரவேற்கிறேன் ஆனால் கண்மூடித்தனமாக எதிர்க்க வேண்டும் என்றே பதிவு செய்தால் என்ன வென்று சொல்வது?. உங்கள் பதிவின் அர்த்தங்களை பார்த்தால் நீங்கள் பி.ஜே.பி யா? ஆர்.எஸ்.ஏஸ் சா?. காரணங்களுடன் பதிவை இறக்குங்கள்.கிராமத்தான்https://www.blogger.com/profile/00783882753931567553noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807683879105758420.post-25007462745666691452011-12-14T17:49:58.028+05:302011-12-14T17:49:58.028+05:30சுயலாபத்துக்காக காவிக்கட்சி செய்வதைப்போல,கேரள காம்...சுயலாபத்துக்காக காவிக்கட்சி செய்வதைப்போல,கேரள காம்ரேட்களும் செய்ய வேண்டுமா? இல்லையெனில், காவிக்கட்சியுடன் ஒற்று நோக்குப் பார்வை எதற்கு?
ஆம் எனில், இது தேவையற்ற பதிவு!Anonymoushttps://www.blogger.com/profile/05488907771431605506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807683879105758420.post-9520213050782041702011-12-14T14:33:57.353+05:302011-12-14T14:33:57.353+05:30//இந்த ரணகளத்திலும் காவிக்கட்சியைத் திட்டி கிளுகிள...//இந்த ரணகளத்திலும் காவிக்கட்சியைத் திட்டி கிளுகிளுப்பு வேண்டியிருக்கு!

அப்படின்னா காவிக்கட்சி செஞ்சது சரின்னு சொல்றிங்களா?பாலமுருகன்https://www.blogger.com/profile/11519985432913182295noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807683879105758420.post-18790164469914022122011-12-13T21:25:57.611+05:302011-12-13T21:25:57.611+05:30மூத்த விஞ்ஞானி அச்சுதானந்தாவுக்கு இந்த கட்டுரையின்...மூத்த விஞ்ஞானி அச்சுதானந்தாவுக்கு இந்த கட்டுரையின் முன் பகுதியை, மலையாளத்தில் மொழிமாற்றம் செய்து, அவர் வீட்டின் கதவின் மேல் ஒட்டிவிட்டு ஓடி வந்து விடுங்கள்! கையில் கிடைத்தால் வார்த்தைகளில் பின்னியெடுத்திடுவார்!

இந்த ரணகளத்திலும் காவிக்கட்சியைத் திட்டி கிளுகிளுப்பு வேண்டியிருக்கு!Anonymoushttps://www.blogger.com/profile/05488907771431605506noreply@blogger.com