tag:blogger.com,1999:blog-7807683879105758420.post3678763410036819144..comments2023-09-19T18:38:40.971+05:30Comments on மாற்று: கட்டுச் சோற்றுக்குள் பெருச்சாளி!Unknownnoreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-7807683879105758420.post-83333492016486076692010-11-26T18:11:53.160+05:302010-11-26T18:11:53.160+05:30ஹரிஹரன்!
அப்படி போடுங்கள். ஆனால் நிலைமை அதைவிடவும்...ஹரிஹரன்!
அப்படி போடுங்கள். ஆனால் நிலைமை அதைவிடவும் மோசம.

வாசன்!
‘அடக்கம் அமரருள் உய்க்கும்’
உற்சாகம் தருகிரது தங்களைப் போன்றோரின் வருகை.மாற்றுhttps://www.blogger.com/profile/00945982509915238944noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807683879105758420.post-85222363370941341732010-11-26T16:02:22.598+05:302010-11-26T16:02:22.598+05:30பதவி பிரமாணம் செய்பவரின் பேரில் பாமாயில் வழ...பதவி பிரமாணம் செய்பவரின் பேரில் பாமாயில் வழக்கு,
செய்விப்பரின் பேரில் நிலம் மற்றும் பணமோசடி குற்றச்சாட்டு.
ஜாடிக்கேற்ற மூடிகள். உச்ச நீதிமன்ற இரு நீதிபதிகளும்,
சுப்பிரமணிய சாமியும், பொதுவழக்கு தொடுத்த மூத்த வழக்கறிஞர்
பிரசாந்த் பூஷன் போன்றவர்கள் இல்லையெனில், இந்த ஊழலையே
அமைதியாய் சோனியா தலைமையில் அடக்கம் செய்திருப்பார்கள்.
அந்த நாலு பேருக்கு நன்றி.vasanhttps://www.blogger.com/profile/12264483258135895937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807683879105758420.post-40456492187440935832010-11-25T18:18:50.900+05:302010-11-25T18:18:50.900+05:30கட்டப்பஞ்சாயத்தில் கற்பழிக்கப்பட்ட பெண்ணை அந்தக் க...கட்டப்பஞ்சாயத்தில் கற்பழிக்கப்பட்ட பெண்ணை அந்தக் கயவனுக்கே மணமுடிப்பதைப்போல பெருந்திருட்டில் ஈடுபட்டவனை திருட்டு ஒழிப்புத் துறைக்கு தலைவனாக்குகிறார்கள். கொஞ்சமும் பயமில்லை.hariharanhttps://www.blogger.com/profile/03459092879073371464noreply@blogger.com