tag:blogger.com,1999:blog-7807683879105758420.post2622399140866766149..comments2023-09-19T18:38:40.971+05:30Comments on மாற்று: இலவசங்கள்: விமர்சனங்களும், வினாக்களும்Unknownnoreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-7807683879105758420.post-29806262913994979602010-11-15T20:00:19.750+05:302010-11-15T20:00:19.750+05:30மிகச் சுருக்கமான, எளிய நடையிலான கட்டுரை; ஏராளமான ச...மிகச் சுருக்கமான, எளிய நடையிலான கட்டுரை; ஏராளமான சலுகைகளை அனுபவிக்கிற ஆளும் வர்க்கங்கள் தங்களின் அநியாயச் சுரண்டலையும், கொள்ளையையும் மறைக்க ஏழை எளியோரின் வரிப் பணத்திலிருந்தும், அவர்களிடமிருந்து பறிக்கிற சாராயக் காசைக் கொண்டும் சில சில்லறைச் சலுகைகளை விளம்பரப்படுத்திவிட்டு கல்வி, சுகாதாரம்,நிலம்,வீடு ,வேலை போன்றவற்றைக் காசுக்கு விற்கிற அட்டூழியத்தை அம்பலமாக்குகிற அற்புதமான கட்டுரை! விலைவாசிக்கேற்ற வருமானம் வாய்க்கப்பெற்றால் இந்த 'இலவசங்களை(?)' யாரே நாடுவார்?Samikkannuhttps://www.blogger.com/profile/08526686162910671871noreply@blogger.com