tag:blogger.com,1999:blog-7807683879105758420.post2189808947167809615..comments2023-09-19T18:38:40.971+05:30Comments on மாற்று: தலித் மாணவிகளை குப்பையைத் தின்ன வைத்த ஆதிக்க வெறியர்!Unknownnoreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-7807683879105758420.post-82878004489237966162011-11-27T21:44:45.527+05:302011-11-27T21:44:45.527+05:30thalith tamizhanai yerkkadha thamizhanai kazhu mar...thalith tamizhanai yerkkadha thamizhanai kazhu marathil yetra vendum . nantri theekkathir .palanihttps://www.blogger.com/profile/00524868741313497407noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807683879105758420.post-40171437219993872092010-12-03T19:46:30.123+05:302010-12-03T19:46:30.123+05:30கண்டிப்பாக குறிப்பிட்டிருக்க வேண்டும். இத்தகைய செய...கண்டிப்பாக குறிப்பிட்டிருக்க வேண்டும். இத்தகைய செய்திகளைத் தாங்கி வெளிவரும் தீக்கதிருக்கு செவ்வணக்கங்கள் ...Sindhan Rhttps://www.blogger.com/profile/18010964199194092875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807683879105758420.post-88876545419446941422010-12-03T18:40:17.769+05:302010-12-03T18:40:17.769+05:30தீக்கதிரில் வந்த கட்டுரையென தங்கள் பதிவில் சுட்டிக...தீக்கதிரில் வந்த கட்டுரையென தங்கள் பதிவில் சுட்டிக்காட்டியிருக்கலாம் தோழர் கருணாப.கவிதா குமார்https://www.blogger.com/profile/02686902819523890555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807683879105758420.post-3930866654156738342010-12-03T13:03:05.803+05:302010-12-03T13:03:05.803+05:30கொடுமை..
அந்த டீச்சரை உண்ண சொல்லணும்..கொடுமை..

அந்த டீச்சரை உண்ண சொல்லணும்..எண்ணங்கள் 13189034291840215795https://www.blogger.com/profile/13189034291840215795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807683879105758420.post-36641452599873313472010-12-03T07:58:28.330+05:302010-12-03T07:58:28.330+05:30ரகு!
//படிக்காத வர்க்கதிற்கு 'சாதிகள் இல்லையடி...ரகு!
//படிக்காத வர்க்கதிற்கு 'சாதிகள் இல்லையடி பாப்பா' என்று சொல்லித்தரும் படித்த வர்கம் தானே//

இல்லைங்க. இங்கே கருவிலேயே ‘ஜாதியை’ பச்சைக் குத்தி வைத்திருக்கிறது இந்த அமைப்பு. வர்ணாசிரமத்தின் நுட்பமான, ஆழமான வேலைப்பாடு இது. பல்லாயிரம் காலம் இங்கு ஒன்றிலிருந்து ஒன்றுக்குள், ஆதிக்கத்தை ஊடுருவ வைத்திருக்கிறது. ஏற்றத்தாழ்வுகள் கொண்ட சமூகம் இதற்கு தோதாகவும், கருவியாகவும் இருக்கிறது. அங்கிருந்து இதற்கான மருந்துகளை ஆரம்பிக்க வேண்டும். இது பெருந்தொடர் முயற்சி.

இதுபோன்ற குற்றங்களைத் தடுப்பதும், பாதிக்கப்படுகிறவர்களுக்கு ஆதரவாக நிற்பதும் இந்தக் கொடுமைகளை பரவாமல் இருக்கச் செய்யும்.

நிரந்தரமாக அழிப்புது வேறு. உடனடியாக பரவாமல் இருக்க வைப்பது வேறு.மாதவராஜ்https://www.blogger.com/profile/09682106438619335725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807683879105758420.post-2651221337422858762010-12-02T23:38:01.727+05:302010-12-02T23:38:01.727+05:30Sindhan R படிக்காத வர்க்கதிற்கு 'சாதிகள் இல்ல...Sindhan R படிக்காத வர்க்கதிற்கு 'சாதிகள் இல்லையடி பாப்பா' என்று சொல்லித்தரும் படித்த வர்கம் தானே இது இழி செயல் என்பது அறியாமல் செயல்படுகிறார்கள்.நான் முன் வைத்த விசயம் சாதிகள் ஒழிய ஒரு வழிமுறை அவ்வளவே.பொருளாதர எற்ற தாழ்வும் குறைய வாய்ப்புள்ளது. DOTraattaihttps://www.blogger.com/profile/00270586196788153633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807683879105758420.post-58816543199013175472010-12-02T23:15:07.213+05:302010-12-02T23:15:07.213+05:30சிந்தன்!
தாங்கள் சொல்வது சரிதான். மாற்றியாகி விட்...சிந்தன்!

தாங்கள் சொல்வது சரிதான். மாற்றியாகி விட்டது.மாற்றுhttps://www.blogger.com/profile/00945982509915238944noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807683879105758420.post-83550299324638154222010-12-02T23:13:24.612+05:302010-12-02T23:13:24.612+05:30Don't divert the topic against other caste.. I...Don't divert the topic against other caste.. Its all individual mindset..///

சாதி, தனி மனிதரின் குணமாக அல்ல, இந்திய சமூகத்தின் பெரும்பான்மை ஆதிக்க வாதிகளின் குணமாக உள்ளது. எனவே எந்த சாதியையும் குறிப்பிட்டு தாக்கவில்லை. ஆனால், சாதி ஆதிக்க எண்ணங்களையும், சாதீயத்தை வலியுறுத்தும் தத்துவங்களையும், மதங்களையும் எதிர்ப்போம்...

மற்றபடி ... தனி நபர் தாக்குதலுடம் விசயத்தை முடித்துச் செல்வதில் எனக்கு சுத்தமாக உடன்பாடில்லை...

சமூகத்தின் மனநிலை மாற வேண்டும் ...Sindhan Rhttps://www.blogger.com/profile/18010964199194092875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807683879105758420.post-64379485536678551522010-12-02T23:06:06.307+05:302010-12-02T23:06:06.307+05:30அன்புள்ள மாற்று ஆசிரியருக்கு ... இந்த படைப்பின் தல...அன்புள்ள மாற்று ஆசிரியருக்கு ... இந்த படைப்பின் தலைப்பில் ஆசிரியர் என்பதை மாற்றி ... ஆதிக்க வெறியர் .. என்றுபோடலாமா? ... தலைப்பு ஏதோ ஒட்டுமொத்த ஆசிரியர் சமூகத்தையும் குறிப்பதாக இருக்கிறது.Sindhan Rhttps://www.blogger.com/profile/18010964199194092875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807683879105758420.post-48763077141046846272010-12-02T22:59:32.838+05:302010-12-02T22:59:32.838+05:30மன்னிக்கனும் ... மேற்சொன்ன பதில் நண்பர் ரகுவிற்கான...மன்னிக்கனும் ... மேற்சொன்ன பதில் நண்பர் ரகுவிற்கானது ...

ரகு ... சாதிச் சான்றிதழ்கள் இல்லாத காலத்திலிருந்தே ... இந்திய சமூகத்தின் நடைமுறைகளில் சாதி ஊரியிருக்கிறது. படிக்காதவர்கள் எங்கே போய் சாதிச் சான்றிதழ் வாங்கினார்கள்? ... இந்தியாவில் பெரும்பாலானவர்கள் ஆரம்பக் கல்வியையே தாண்டாத நிலையில் ... சாதிச் சான்றிதழ் ஒழிந்தால் எப்படி சாதியை ஒழிப்பீர்கள்?Sindhan Rhttps://www.blogger.com/profile/18010964199194092875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807683879105758420.post-84930279864533354872010-12-02T22:54:23.038+05:302010-12-02T22:54:23.038+05:30சாதிச்சான்றிதழ்கள் கிழிக்கப்பட வேண்டும் ... ஆனால் ...சாதிச்சான்றிதழ்கள் கிழிக்கப்பட வேண்டும் ... ஆனால் பொருளாதார, சமூக ரீதியில் பின் தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும். இதுதான் எனது நிலை...

ஆனால் அத்தோடு, சாதிய முன்நிறுத்தும் திருமணச் சடங்குகளும், ஜாதங்கங்களும், சாதிக்குள்ளேயே திருமணம் செய்யும் .. சாதியைக் காப்பாற்றும் உண்மையான அடையாளங்கள் ஒவ்வொன்றும் மாற்றப்பட வேண்டும். டோண்டு இந்தப் பிரச்சாரத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வீர்கள் ... எல்லோரும் இணைந்தே செய்வோம் ....Sindhan Rhttps://www.blogger.com/profile/18010964199194092875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807683879105758420.post-46737896502254749002010-12-02T22:51:54.430+05:302010-12-02T22:51:54.430+05:30bloddy fucking teacher.. kill that bastard.. Don&#...bloddy fucking teacher.. kill that bastard.. Don't divert the topic against other caste.. Its all individual mindset.. Some people tried to command other castes. Where manu comes in between? To be frank, I am brahmin. But from my childhood, many of my friends (I have never think about their caste) used to have food at my home.. They used to spend their days at our house like me.. There is no discrepancy.. But at the same time, when I move to some of my friend's house, I (& other friends) were not allowed to enter... What will you say this?

We should give a good lesson to that teacher.. This is pathetic.. She is a kid and how can a human being can eat dirty trash.. Can that teacher give it to her kids?ராமுடுhttps://www.blogger.com/profile/03144167840049269194noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807683879105758420.post-42780577773063512862010-12-02T22:48:16.097+05:302010-12-02T22:48:16.097+05:30என்ன கொடுமை சார் இது? இந்த வசனம் இந்த விசயத்துக்கு...என்ன கொடுமை சார் இது? இந்த வசனம் இந்த விசயத்துக்கு தான் நல்லா பொருந்திது.KANA VAROhttps://www.blogger.com/profile/15592122479518158104noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807683879105758420.post-71649718556658331822010-12-02T22:46:20.784+05:302010-12-02T22:46:20.784+05:30Sindhan R //வருணாசிரமத்தையும் இல்லாமல் செய்ய வேண்ட...Sindhan R //வருணாசிரமத்தையும் இல்லாமல் செய்ய வேண்டும்// சாதிச் சான்றிதல் கிழிக்கப்பட வேண்டும்.பொருளாதர அடிப்படையில் பின் தங்கியவர்களுக்கு மட்டும் சலுகை அளிக்கப்பட வேண்டும்.இரு தலைமுறைக்கு பின் சாதி இருக்காது..... சாத்தியப்படுமா ???raattaihttps://www.blogger.com/profile/00270586196788153633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807683879105758420.post-72625951618678540222010-12-02T22:34:20.770+05:302010-12-02T22:34:20.770+05:30பார்க்க: http://dondu.blogspot.com/2010/12/blog-po...பார்க்க: http://dondu.blogspot.com/2010/12/blog-post_02.html

எனது பதிவில் இந்த இடுகையை மீள்பதிவு செய்ய அனுமதி தந்ததற்கு நன்றி.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807683879105758420.post-66797204649231096382010-12-02T22:13:38.559+05:302010-12-02T22:13:38.559+05:30டோண்டு!
வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி. தாராளமாக...டோண்டு!
வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி. தாராளமாக பதிவிடலாம்.

அம்பிகா!
வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.

லஷ்மி!
இன்னும் எவ்வளவோ கொடுமைகள் நடக்கின்றன. வெளியே தெரிய வருவது கொஞ்சமே.

சிந்தன்!
யார் வாயில் திணிக்க வேண்டும் எனபதற்கு, இந்தக் கொடுமையைப் படைத்த அந்த மனுவின் வாயில் எனபதைச் சொல்லாமல் சொல்லி விட்டீர்கள்.மாற்றுhttps://www.blogger.com/profile/00945982509915238944noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807683879105758420.post-77878673775398906432010-12-02T22:02:46.312+05:302010-12-02T22:02:46.312+05:30வன்கொடுமை செய்தவர்களை செருப்பால் அடிப்பதால் என்ன ப...வன்கொடுமை செய்தவர்களை செருப்பால் அடிப்பதால் என்ன பயன் டோண்டு? ...

சாதியை உருவாக்கிய வருணாசிரமாவாதிகளையும், வருணாசிரமத்தையும் இல்லாமல் செய்ய வேண்டும்.Sindhan Rhttps://www.blogger.com/profile/18010964199194092875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807683879105758420.post-45756617277932162762010-12-02T22:01:23.738+05:302010-12-02T22:01:23.738+05:30ஐயயோ, இப்படில்லாம்கூட நடக்குமா?ஐயயோ, இப்படில்லாம்கூட நடக்குமா?குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807683879105758420.post-31093469547489964372010-12-02T21:54:44.839+05:302010-12-02T21:54:44.839+05:30\\ஜாதி வெறியும், தீண்டாமையும் சபிக்கப்பட்ட நிலமெங்...\\ஜாதி வெறியும், தீண்டாமையும் சபிக்கப்பட்ட நிலமெங்கும் வரலாற்றின் கறைகளாவும், அழுகிப்போன குப்பைகளாகவும் கிடக்கின்றன. அவற்றையெல்லாம் யார் வாயில் திணிப்பது? \\
-:(((அம்பிகாhttps://www.blogger.com/profile/03306082176297630666noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7807683879105758420.post-43458864249541358532010-12-02T18:33:42.629+05:302010-12-02T18:33:42.629+05:30படிக்கும்போதே ரத்தம் கொதிக்கிறதே. வன்கொடுமை செய்தவ...படிக்கும்போதே ரத்தம் கொதிக்கிறதே. வன்கொடுமை செய்தவர்களை சிறையிலிட்டு, செருப்பால் அடிக்க வேண்டும்.

உங்கள் அனுமதி கிடைத்தால் இதே பதிவை எனது வலைப்பூவிலும் இடுகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.com